நாடுகளுக்கிடையிலான நட்புறவு மற்றும் தன்னம்பிக்கையுடன் எழுச்சி பெற்ற சீனாவினால் இன்று முழு ஆசியாவும் மாற்றம் பெற்றுள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். சீன-இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65வது ஆண்டு நிறைவையும், இறப்பர்-அரிசி ஒப்பந்தத்தின் 70வது...
இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4 ஆவது T20 போட்டி இன்று மெல்போனில் இடம்பெறவுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற 3 T20 போட்டிகளிலும் அவுஸ்திரேலியா வெற்றிப் பெற்ற தொடரை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடதக்கது. இதேவேளை, இந்தியா- வெஸ்ட்...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 கோடியே 99 லட்சத்து 86 ஆயிரத்து 967 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 கோடியே 2 லட்சத்து 68 ஆயிரத்து 933 பேர் சிகிச்சை...
இலங்கை கிரிக்கெட் அணி டெஸ்ட் அந்தஸ்தை பெற்று இன்றுடன் 40 வருடங்கள் பூர்த்தியடைகின்றன. இலங்கை கிரிக்கெட் அணி தனது ஆரம்ப டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை அதாவது 1982 ஆம் ஆண்டு இன்று போல் ஒரு நாளில்...
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஸாரவுக்கு அவுஸதிரேலிய அணிக்கு எதிரான எஞ்சிய போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் நாளைய (18) போட்டியில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் எதிர்வரும் ஞாயிற்று...
கச்சைத்தீவு புனித அந்தோனியார் திருவிழாவை இலங்கை மற்றும் இந்திய யாத்திரிகர்கள் இன்றி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று (170 இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதனை கூறியுள்ளார். அதேபோல் அருட்தந்தையர்களை மாத்திரம்...
ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டிய அவசியம் உள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (16) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.
எதிர்வரும் பாராளுமன்ற அமர்வை பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சபைத் தலைவர் அமைச்சர்...
பயங்கரவாத தடைச் சட்டத்தை தடை செய்யக்கோரிய கையெழுத்து போராட்டம் இன்று அச்சுவேலி பிரதான பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இளைஞர் யுவதிகள் விசாரணை இன்றி கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டு...
உத்தரப் பிரதேச மாநிலத்தில் திருமண வீட்டில் கிணற்றில் தவறி விழுந்த 13 பெண்கள் பரிதாபமாக பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து குஷிநகர் மாவட்ட ஆட்சியர் ராஜலிங்கம் கூறியதாவது: குஷிநகர் மாவட்டம், நெபுவா...