முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நாளைய போட்டியில் இருந்து இலங்கை அணியின் அவிஷ்க பெர்னாண்டோ விலகியுள்ளார். அவர் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான 5வது T20 நாளை...
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றில் அரசு ஒருபோதும் கைவைக்காது. அதேபோல எமது மக்களுக்கு அநீதி இழைக்கப்படுமானால் அதனை கைகட்டி இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வேடிக்கை பார்க்காது...
தற்போது நடைபெறும் 2021 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் இதுவரையிலும் குறைந்த எண்ணிக்கையிலான மோசடி சம்பவங்களே பதிவாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டின் பல பாகங்களில் இருந்தும் இதுவரை இரண்டு சம்பவங்கள் மாத்திரமே...
திட்டமிடப்பட்ட படி இன்றைய தினம் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இன்றைய மின்சார உற்பத்திக்கான எரிபொருளை இலங்கை மின்சார சபை தற்போது பெற்றுக்கொண்டிருப்பதால்,...
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்கள் ஒரு படகுடன் நேற்றைய தினம் இரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். நேற்று இரவு காரைநகர் கோவளம் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில்...
தென்னாபிரிக்காவுக்கு எதிரான 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூஸிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை அடைந்துள்ளது. கிறைட்சேர்சில் இடம்பெற்ற முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து அணி இனிங்ஸ் மற்றும் 276 ஓட்டங்களால் அபார வெற்றி...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 கோடியே 19 லட்சத்து 44 ஆயிரத்து 104 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 6 கோடியே 95 லட்சத்து 59 ஆயிரத்து 746 பேர் சிகிச்சை...
பிரிட்டனை யூனிஸ் புயல் தாக்கியதையடுத்து, சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும், பயண திட்டங்களை ரத்து செய்யும்படியும் அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்த புயலானது கடந்த 32 வருடங்களில்...
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது T20 போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அதன்படி, 3 போட்டிகள் கொண்ட T20 தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி உள்ளது.
அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக குற்றவாளி என அறிவிக்கபட்ட 49 பேரில் 38 பேருக்கு மரண தண்டனை, 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த...