Connect with us

உள்நாட்டு செய்தி

மேலும் 61 கொவிட் மரணங்கள்

Published

on

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 61 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,847 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 36 பேர் பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.