Connect with us

உலகம்

உலக கொரோனா

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58 கோடியே 75 லட்சத்து 48 ஆயிரத்து 610 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 33 லட்சத்து 55 ஆயிரத்து 668 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 55 கோடியே 77 லட்சத்து 59 ஆயிரத்து 456 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 64 லட்சத்து 33 ஆயிரத்து 486 பேர் உயிரிழந்துள்ளனர்.