உலகம்
உலகம் முழுவதும் தற்போது 23,35,07,294 பேருக்கு கொரோனா

உலகம் முழுவதும் தற்போது 23,35,07,294 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 21,02,90,178 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 47 லட்சத்து 77 ஆயிரத்து 707 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு தற்போது 1,84,39,409 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிகிச்சை பெறுபவர்களில் 91,921 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விபரம்:
துருக்கி – 70,95,580
பிரான்ஸ் – 70,02,393
ஈரான் – 55,59,691
அர்ஜண்டினா- 52,53,765
கொலம்பியா – 49,54,376
ஸ்பெயின் – 49,53,930
இத்தாலி – 46,65,049
ஜெர்மன் – 42,18,482
இந்தோனேசியா- 42,11,460
மெக்சிகோ – 36,35,807