Connect with us

உள்நாட்டு செய்தி

இலங்கை வரவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர்

Published

on

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஹர்ஷ வரதன் ஸ்ரிங்லா இலங்கைக்கு வரவுள்ளார்.

அவர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு வரவுள்ளார்.