Connect with us

உள்நாட்டு செய்தி

மன்னார் பிரதேச சபை புதிய தலைவர் நியமனத்திற்கு தடை

Published

on

மன்னார் பிரதேச சபைக்கான புதிய தலைவர் நியமனத்தை தடுத்து, மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் வட மாகாண உள்ளூராட்சிமன்ற ஆணையாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.