Connect with us

உள்நாட்டு செய்தி

06 ஆம் 07 ஆம் திகதிகளில் மின் வெட்டு இல்லை- PUCSL

Published

on

நாளை (06) மற்றும் நாளை மறுதினம் (07) ஆகிய இரு தினங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.