Connect with us

Sports

ரூடீ கேர்ட்சன் காலமானார்

Published

on

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் பிரபல நடுவர் ரூடீ கேர்ட்சன் (Rudi Koertzen) வீதி விபத்தில் இன்று காலமானார்.

உயிரிழக்கும் போது அவருக்கு 73 வயது.

தென்னாப்பிரிக்காவின் ரிவர்டேல் என்ற பகுதியில் ஏற்பட்ட கார் விபத்தில் கேர்ட்சனனுடன் மேலும் மூன்று பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் 100 டெஸ்ட் மற்றும் 200 ஒருநாள் போட்டிகளில் நடுவராக செயல்பட்ட இரண்டாவது நபர் என்ற பெருமையை பெற்றவர்.