Connect with us

Sports

மஹேல வருவது அணிக்கு பெறுமை – தசுன்

Published

on

இலங்கை அணிக்கு மஹேல ஜயலர்தன ஆலோசகராக வருவதில் அணிக்கு பெருமை என அணித் தலைவர் தசுன் சானக்க தெரிவித்துள்ளார்.

அதேபோல் ஓமான் வீரர்களின் பலம், பலயீனம் தொடர்பில் வீடியோக்களை பார்த்து தெளிவடைய எண்ணியள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஓமான் செல்ல முன்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கையணி ஓமான் அணியுடனான 2 T20 போட்டிகளில் பங்கேற்க அங்கு சென்றுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *