Connect with us

உள்நாட்டு செய்தி

ஊவா மாகாண ஆளுநரின் அறிவிப்பு

Published

on

ஊவாவில் உள்ள தரம் 1 முதல் 5 வரையான 200 மாணவர்களுக்கும் குறைந்த 434 பாடசாலைகளை எதிர்வரும் 21 ஆம் திகதி திறப்பதாக மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம் முஸாமில் தெரிவித்துள்ளார்.

ஊவா மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.