Connect with us

Uncategorized

கொவிட் அப்டேட்

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59.08 கோடியாக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 56.27 கோடி பேர் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 64.40 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் ஒரே நாளில் 58,223 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது .

ஒரே நாளில் தொற்று பாதிப்பால் 342 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, நாட்டில் மேலும் 6 கொவிட் மரணங்கள் பதிவானதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.