Connect with us

Sports

ICCயின் மதிப்புமிக்க T20 அணி

Published

on

ICC யின் மிகவும் மதிப்புமிக்க T20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, இலங்கை, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இந்த அணியில் இரண்டு இலங்கை வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இதன்படி இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களாக சரத் ஹசலங்கவும் வனிந்து ஹசரங்கவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த அணியில் இந்திய வீரர் ஒருவர் கூட இடம்பெறாத நிலையில் மேற்கிந்திய வீரர்களும் இடம்பெறில்லை.

அந்த அணியில் ஆசிய நாடுகளை சேர்ந்த 4 வீரர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.

இந்த அணியில் இந்திய வீரர்கள் எவரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.