Connect with us

உலகம்

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள்

Published

on

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25.40 கோடியை தாண்டியுள்ளது.

இதன்படி உலகம் முழுவதும் தற்போது 25,40,09,067 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 22,96,61,001 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 51 இலட்சத்து 14 ஆயிரத்து 949 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது 1,92,33,117 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெறுபவர்களில் 77,470 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள்

துருக்கி        – 84,08,166

பிரான்ஸ்     –  72,87,645

ஈரான்          – 60,37,718

அர்ஜண்டினா- 53,05,742

ஸ்பெயின்       – 50,47,156

ஜெர்மனி         – 50,38,436

கொலம்பியா –  50,31,945

இத்தாலி          – 48,60,061

இந்தோனேசியா- 42,50,855

மெக்சிகோ     – 38,44,791