உலகம்
உலகில் கொவிட்
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 26.51 கோடியைக் கடந்துள்ளது.
மேலும் வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 52.57 இலட்சத்தைத் தாண்டியுள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 23.88 கோடியைத் தாண்டியது.
வைரஸ் பரவியவர்களில் 2.10 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிகிச்சை பெறுபவர்களில் 86 ஆயிரத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரிட்டன், ரஸ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.