Connect with us

Sports

தீர்மானமிக்க இறுதி நாள் போட்டி

Published

on

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இறுதி நாள் இன்றாகும்.

போட்டியில் தமது இரண்டாவது இனிங்சில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை நேற்றைய நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 328 ஓட்டங்களை பெற்றள்ளது.

முன்னதாக இலங்கையணி முதல் இனிங்சில் 204 ஓட்டங்களையும், மே.தீவுகள் முதல் இனிங்சில் 253 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டது.

இதன்படி போட்டியில் இலங்கை அணி, மேற்கிந்திய தீவுகளை விட 279 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.

இவ்வாறான நிலையில் இன்று தீர்மானமிக்க இறுதி நாள் போட்டி இடம்பெறவுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *