Connect with us

உள்நாட்டு செய்தி

ஒமைக்ரோன் வைரஸ் 5 மடங்கு வேகமாக பரவும்

Published

on

ஒமைக்ரோன் வைரஸ் மற்ற வைரசுடன் ஒப்பிடும் போது 5 மடங்கு வேகமாக பரவும் என்று இந்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் இஇதனை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 2 பேருக்கு ஒமைக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.