Connect with us

உலகம்

தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா காலமானார்

Published

on

தமிழ்நாடு முன்னாள் கவர்னரும், ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரியுமான ரோசய்யா உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரோசய்யா இன்று காலமானார்.

வயது முதிர்வு காரணமாக ரோசய்யா இன்று உயிரிழந்தார். 

தமிழ்நாட்டின் கவர்னர் பதவியில் இருந்து 2016-ல் ஒய்வு பெற்றதை அடுத்து அரசியல் களத்தில் இருந்து விலகி ஆந்திராவில் தனது குடும்பத்தினருடன் ரோசய்யா வாழ்ந்து வந்தார்.