Connect with us

உள்நாட்டு செய்தி

“லிட்ரோ” அவசர அறிவிப்பு

Published

on

நள்ளிரவு முதல் எரிவாயு விலையை குறைக்க லிட்ரோ நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, 12.5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 271 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 4,280 ரூபாவாகும்.

5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டர் 107 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,720 ரூபாவாகும்.

2.3 கிலோ சிலிண்டரின் விலை 48 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 800 ரூபாவாகும்.

12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் – 4,280 ரூபா
5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் – 1,720 ரூபா
2.3 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் – 800 ரூபா 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *