Connect with us

உள்நாட்டு செய்தி

உள்ளூர் பால் மாவின் விலை அதிகரிக்கப்படவுள்ளது

Published

on

உள்ளூர் பால் மாவின் விலை நாளை முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

அதன்படி 400 கிராம் உள்நாட்டு பால்மாவின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.

இதன்படி 400 கிராம் உள்நாட்டு பால்மாவின் புதிய விலை 950 ரூபாவாக காணப்படுகின்றது.

அத்துடன் 1 கிலோகிராம் உள்நாட்டு பால்மாவின் விலை 230 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *