இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் யாப்பின் பிரகாரம் செயற்படாத பட்சத்தில் சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் இலங்கைக்கு தடை விதிக்கப்படும் என சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் செயலாளருக்கு கடிதம் ஒன்றை...
எதிர்வரும் ஜனவரி மாதம் 2ஆம் திகதிக்குள் நாட்டில் உள்ள அனைத்து நிலக்கரி கையிருப்புகளும் தீர்ந்துவிடும் எனவும் அதற்கு முன்னர் நிலக்கரி கப்பல் வரவில்லையென்றால் பாரிய மின்வெட்டு ஏற்படும் எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிலக்கரி...
மோசமான காலநிலை காரணமாக இன்று இரவு இயக்கப்படவிருந்த 02 அஞ்சல் புகையிரதங்களும் விசேட புகையிரதமும் இரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இன்று இரவு கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை இயக்கப்படவிருந்த இரவு நேர அஞ்சல் புகையிரதம்,...
கடந்த 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் பல்வேறு போதை பொருட்களுடன் சிவனொளி பாத யாத்திரை வந்த 25 இளைஞர்கள் ஹட்டன் பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விஜிதாத அல்விஸ்...
உலகப் புகழ்பெற்ற மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ஸ்தாபகரான Bill Gates இலங்கைக்கு அழைக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அலுவலகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அடுத்த வருடம் இலங்கையில் நடைபெறவுள்ள உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மாநாட்டிற்கு பில்கேட்ஸ் மற்றும் ஏனைய முன்னணி உலகப்...
சுனாமி பேரலை அனர்த்தம் இடம்பெற்று நாளையுடன் 18 வருடங்கள் பூர்த்தியாகின்றன. இதனை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலும் நினைவு தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் நாளை காலை 9.25...
தற்போது நிலவும் மழையுடனான வானிலையால் வடக்கு, கிழக்கு கடற்பிராந்தியங்களில் கடற்றொழிலில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு மீனவர்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.மன்னார் முதல் காங்கேசன்துறை, திருகோணமலை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் இன்று (25) கடற்றொழில் ஈடுபட வேண்டாம் எனவும்...
தென்மேற்கு வங்காளக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை கிழக்குக் கடல் பகுதியில் இருந்து நாட்டுக்குள் நுழைந்து இலங்கையை கடந்து செல்கிறது. இதன் காரணமாக தீவின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன்...
சீனா முழுவதும் பரவி வரும் ஓமிக்ரோன் விகாரத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் முக்கிய நகரங்களில் உள்ள மருத்துவமனைகள் பாதிக்கப்பட்டவர்களால் நிரம்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும், பிணவறைகள் மற்றும் சுடுகாடுகளில் சடலங்கள்...
வளர்ப்பு நாயை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை நிராகரிப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார். தனக்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைக்கும் பெண்ணோடு தான் இயக்குநராக இருக்கும் நிறுவனத்தில் நிதி தகராறு...