நாடு முழுவதிலும் உள்ள முக்கிய மருத்துவமனைகளில் மருந்துகள் மற்றும் உபகரணங்களின் கடுமையான தட்டுப்பாடு காரணமாக, தினசரி செய்ய திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகள் மட்டுப்படுத்தப்பட வேண்டியுள்ளது.இவ்வாறான சத்திரசிகிச்சைகளை மட்டுப்படுத்த அல்லது ஒத்திவைக்குமாறு விசேட வைத்தியர்களுக்கு அறிவித்துள்ளதாக அரச...
கால்பந்து உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணியை நேற்று சொந்த நாட்டிற்கு வரவேற்கத் தயார் செய்யப்பட்ட அணிவகுப்பை ஏற்பாட்டாளர்கள் நிறுத்த வேண்டியிருந்தது. தலைநகர் பியூனஸ் அயர்ஸில் உள்ள விமான நிலையத்தில் இருந்து கால்பந்து சங்கத்தின் தலைமையகத்திற்கு...
மின் கட்டண உயர்வு நாட்டின் பொருளாதாரத்தை மேலும் சுருங்கச் செய்யும் என மின்சாரப் பாவனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. உத்தேச மின்சாரக் கட்டண முறையின்படி மாதாந்தம் 30 யூனிட்டுக்கும் குறைவான மின்சாரத்தைப் பயன்படுத்தும் மின்சார நுகர்வோரின் மின்சாரக்...
திட்டமிட்டபடி நிலக்கரியை இறக்குமதி செய்ய முடியாவிட்டால், அடுத்த ஆண்டு எட்டு முதல் பத்து மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரை ஐந்து நிலக்கரி...
இன்று புதன்கிழமை (21) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வகையில், பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணி வரை 2 கட்டங்களில் 2 & 20...
அனுராதபுரம் – வவுனியா ரயில் வீதி 5 மாதங்களுக்கு மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.குறித்த வீதியின் திருத்தப் பணிகள் காரணமாக எதிர்வரும் ஜனவரி மாதம் 5ஆம் திகதி முதல் வீதி மூடப்படும் என ரயில்வே...
மேலும் சில அத்தியாவசிய பொருட்களின் மேலும் 5 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நடவடிக்கை எடுத்துள்ளது.பெரிய வெங்காயம், சிகப்பு பருப்பு, டின்மீன் (உள்நாட்டு), மிளகாய் மற்றும் நெத்தலி போன்றவற்றின் விலைகளை குறைக்க நடவடிக்கை...
நாடு முழுவதும் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகின்றது.வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும்...
கொலை செய்யப்பட்ட ஜனசக்தி குழுமத்தின் தலைவர் தினேஷ் ஷாப்டரின் மனைவியிடம் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.தினேஷ் ஷாஃப்டரின் உயிருக்கு அச்சுறுத்தல்கள் மற்றும் அவருடன் சந்தேகத்திற்குரிய நிதி பரிவர்த்தனைகளை மேற்கொண்ட நபர்கள் குறித்து சுமார்...
இந்தியாவில் இருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுவரும் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களான கிம்புல எல குணா, புகுது கண்ணா உள்ளிட்ட 09 இலங்கையர்களை இந்திய புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். மேலும், பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான பெரும்...