இம்மாத இறுதியில் இருந்து 55 ரூபா விலையில் முட்டையை நுகர்வோருக்கு வழங்க கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட பல சங்கங்களுடன்...
இராஜதந்திர முறைக்குப் பதிலாக பொருளாதார இராஜதந்திரத்திற்கு முன்னுரிமை கிடைத்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். நாட்டின் புதிய தூதுவர்கள் மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையில் இன்று (டிசம்பர் 26) அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட...
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு தபால் மூலம் அனுப்பப்பட்ட பொம்மைப் பொதியில் கவனமாக பொதி செய்யப்பட்ட ஒரு கிலோ 367 கிராம் குஷ் என்ற போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. குறித்த பார்சலை எடுக்க வந்த...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் ஐவர் இன்று டுபாய் ஊடாக அமெரிக்கா சென்றுள்ளனர்.முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அவரது மனைவி அயோமா ராஜபக்ஷ, மகன் தமிந்த மனோஜ் ராஜபக்ஷ, மருமகள்...
உலகில் அதிக விடுமுறை நாட்களைக் கொண்ட நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த பட்டியலின்படி இலங்கைக்கு 5வது இடம் கிடைத்துள்ளது. இலங்கைக்கு முன்னால் ஈராக் உள்ளது.ஈராக் இந்த ஆண்டு 26 நாட்கள் விடுமுறைகளை அறிவித்துள்ளது.அதே நேரத்தில் இலங்கை நாளை...
மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி அப்துல்லாஹ் யாமீனுக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 5 மில்லியன் டொலர் அபராதமும் விதித்து மாலைதீவு குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தனியார் நிறுவனமொன்றிடமிருந்து இலஞ்சம் பெற்றமை தொடர்பில், ஊழல் மற்றும் பணச்சலவை சட்டத்தின்...
இவ்வருடம் 6,504 பேர் எலிக் காய்ச்சல் நோயாளர்களாக பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் இதுவரை எண்பதுக்கும் மேற்பட்டோர் எலிக்காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, கேகாலை, காலி, களுத்துறை, மாத்தறை, மொனராகலை ஆகிய...
நடந்து முடிந்துள்ள பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கு இடையிலான FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நடுவராக கடமையாற்றிய போலந்து நடுவர் Szymon Marciniak உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தான் பாரிய தவறு ஒன்றினை...
சுனாமி பேரலை அனர்த்தம் இடம்பெற்று இடம்பெற்று இன்றுடன் 18 வருடங்கள் பூர்த்தியாகின்றன.இதனை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலும் நினைவு தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் இன்று காலை 9.25...
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கம் இலங்கையின் கிழக்குக் கரை ஊடாக நுழைந்துள்ளதுடன் அது நாட்டுக்குக் குறுக்காக நகர்ந்து கொண்டுள்ளது. அது இன்று (டிசம்பர் 26ஆம் திகதி) இலங்கையின் மேற்குக் கடற்பரப்புகளுக்கு நகரக்...