எதிர்வரும் 26 திகதி திங்கட்கிழமை பொது விடுமுறைதினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.
சீனி வரி மோசடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் விசாரணை நடத்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக ஆங்கில பத்திரிகையொன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.சர்ச்சைக்குரிய சீனி வரி மோசடி தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலையொட்டி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவித் தேர்தல் அலுவலர்கள் நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.உள்ளூராட்சி மன்ற தேர்தல் கட்டளைச் சட்டத்தின் 4(1) ஆவது பிரிவின்படி தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு...
இன்று வியாழக்கிழமை (22) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வகையில், பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணி வரை 2 கட்டங்களில் 2 & 20 மணித்தியாலம் ...
தென் வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் காரணமாக வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில்...
2023ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள பாடசாலைக் கல்வியாண்டில் ஆரம்பப் பிரிவுகளில் தவணைப் பரீட்சைகளை நடத்தாமல் மாணவர்களுக்கு பாடம் பாடமாக பயிற்சிகளை வழங்கி, மதிப்பெண் பதிவேடுகளை வைத்து மாணவர் மதிப்பீடு மேற்கொள்ளப்படும் என கல்வி...
பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழக மாணவர் பிக்குகள் மதுபானம் மற்றும் கஞ்சா அருந்துவது சாதாரணமானது என பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்குகள் சபையின் அழைப்பாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில்...
எதிர்வரும் இந்திய சுற்றுப்பயணத்தில் இலங்கையின் ஒருநாள் மற்றும் டி20 உத்தேச அணி என்று சண்டே டைம்ஸ் இணையத்தளம் அண்மையில் அணியொன்றறை வெளியிட்டுள்ளது. இந்த அணியில் இந்த நாட்களில் LPL போட்டித் தொடரில் சிறப்பாக செயல்படும் பல...
2023ம் ஆண்டு 10 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும் அவ்வாறான கருத்தை வெள்ளியிட்ட மின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும்...
இந்தப் போகத்தில் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 20,000 ரூபாய்க்கு உட்பட்டு திரும்பப்பெறாத நிதியுதவியை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. அதிகபட்சமாக ஒரு ஹெக்டேர் அல்லது அதற்கும் குறைவான விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் சிறுபோக நெற்செய்கையாளர்களுக்கு 10,000...