உள்நாட்டு செய்தி
எரிப்பொருள் விலைகளை அதிகரித்தள்ளதாக வெளியாகும் செய்தியில் எந்தவித உண்மையம் இல்லை
லங்கா IOC நிறுவனம் எரிப்பொருட்களின் விலைகளை அதிகரித்தள்ளதாக வெளியாகும் செய்தியில் எந்தவித உண்மையம் இல்லை என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தள்ளார்.
விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொய் பிரச்சாரங்களை முன்னெடுப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இதனை கூறியுள்ளார்
Continue Reading