பனை வளர்ச்சி வாரியம் மற்றும் பனை ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் முழு மேற்பார்வையின் கீழ், பனை வளர்ச்சி வாரியத்தின் பதிவு செய்யப்பட்ட ஏற்றுமதி நிறுவனம் நவம்பர் 29 அன்று பிரான்சுக்கும், டிசம்பர் 14 அன்று இங்கிலாந்துக்கும்...
வட்ஸ்அப், 49 மொபைல் போன் மொடல்களுக்கு தனது சேவையை வழங்குவதை இம்மாதம் 31ம் திகதி முதல் நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வட்ஸ்அப் மென்பொருளை அப்டேட் செய்யும் திறன் இல்லாத இந்த 49 மொபைல்...
மக்களிடம் வசூலிக்கும் வரியை அதிகரித்து சில துறைகளுக்கு அரசு வரிச்சலுகை அளித்துள்ளதாக உண்மை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. 12 ஆண்டுகளுக்கும் மேலாக வரி செலுத்துவதை தவிர்க்க சில நிறுவனங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர், பொருளாதார...
ரஷ்யாவின் ”ரெட் விங்ஸ்”(Red Wings) விமான சேவை நிறுவனத்தின் இலங்கைக்கான விமான சேவை நாளை மறுதினம்(29) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவில் விமான சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது. ரெட் விங்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தினூடாக...
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (28) சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2024 வரை பதவியில் இருப்பார் என்றும் தற்போதைய பாராளுமன்றம் 2025 வரை நீடிக்கும் என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் தமது கட்சியின் பலத்தை பார்த்துக்கொள்ள...
23 வருடங்களின் பின்னர் கொழும்பு கோட்டைக்கு ரயிலில் மரக்கறிகள் கொண்டு செல்வது நேற்று (27) ஆரம்பமாகியுள்ளதாக அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்களின் சங்கம் மற்றும் நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அருண சாந்த...
இரத்மலானை மற்றும் கல்கிஸை பிரதேசத்தில் முக்கிய பாடசாலை மாணவர்களை இலக்காக கொண்டு மாவா போதைப் பொருள் விற்பனையுடன் சம்பந்தப்பட்ட நபர் ஒருவர் விற்பனைக்காக தயார்படுத்தி இருந்த 7,200 மில்லிகிராம் மாவா போதைப்பொருடன் கல்சிசை பொலிஸ் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். இரத்மலானை பிரதேசத்தை...
8 அமைச்சரவை அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 2023 ஜனவரி 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த நியமனங்களை வழங்கியுள்ளார். இதனால், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின்...
இலங்கைக்கான புதிய நிலக்கரி விநியோகத்திற்கான டெண்டர் சட்டமா அதிபரின் பரிந்துரைகளைப் பெற்றதன் பின்னர் இந்தோனேசிய நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இந்தோனேசிய நிறுவனமான அரிஸ்டா மித்ராவுக்கு நிலக்கரி டெண்டர் வழங்கப்பட்டுள்ளது.