ஜனவரி முதலாம் திகதி முதல் வருமான வரியில் ஏற்படவுள்ள மாற்றம்அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் மற்றும் சமூக நல கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அரசாங்கத்திற்கு கிடைக்கும் வருமானம் போதுமானதாக இல்லை என நிதி அமைச்சின் செயலாளர்...
நிலக்கரி நெருக்கடி காரணமாக நீண்ட கால மின்வெட்டை தவிர்க்கும் வகையில் எண்ணெய் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அதற்கு நிலக்கரியில் இருந்து...
எதிர்வரும் 26ஆம் திகதி வெளிநாட்டு கடவுச்சீட்டுக்காக விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு மற்றுமொரு நாளையும் நேரத்தையும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் ஒதுக்கியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 26 ஆம் திகதி திங்கட்கிழமை பொது...
நாட்டில் எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் மக்களின் பாதுகாப்பிற்காகவும் குற்றம் புரிபவர்களை கைது செய்யவும் நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் இந்த விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நாட்டில் பல்வேறு குற்றவாளிகள் மற்றும்...
அரச மற்றும் அரச அனுமதியுடன் இயங்கும் தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடைந்தன.மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் அடுத்த வருடம் ஜனவரி 2 ஆம் திகதி...
இன்று வெள்ளிக்கிழமை (23) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வகையில், பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணி வரை 2 கட்டங்களில் 2 & 20...
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டிருந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக வலுவடைந்து திருகோணமலைக்கு வடகிழக்காக 420 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. அது டிசம்பர் 24 ஆம், 25...
மத்திய மாகாண சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் நுவரெலியா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட 46 ஆரம்ப வைத்தியசாலைகள் மற்றும் பிராந்திய வைத்தியசாலைகளுக்கு சுமார் இரண்டு மாதங்களாக உணவுப் பொருட்கள் வழங்கப்படாமையால் ஒப்பந்த...
கனத்த மழை காரணமாக மரக்கறிகள் சந்தைக்கு வருவது குறைந்துள்ளதால் சந்தையில் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு நாளாந்தம் கிடைக்கும் மரக்கறிகளின் அளவு மாத்திரம் 70 வீதத்தால் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. விலை அதிகரிப்பு...
போதைப்பொருள் பாவனைக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள சாதாரண மற்றும் உயர்தர மாணவர்களின் எண்ணிக்கை ஐந்தாயிரமாக அதிகரித்துள்ளது என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் மேலதிக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் சந்தன ஏகநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு பாடசாலைக்கு...