Connect with us

உலகம்

கொரோனா வைரசால்…

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 கோடியே 63 லட்சத்து 70 ஆயிரத்து 803 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 கோடியே 90 லட்சத்து 6 ஆயிரத்து 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 47 கோடியே 10 லட்சத்து 90 ஆயிரத்து 492 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 62 லட்சத்து 74 ஆயிரத்து 303 பேர் உயிரிழந்துள்ளனர்.