Connect with us

Sports

IPL: 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ராஜஸ்தான்

Published

on

ராஜஸ்தான் அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம இழந்து 190 என்ற இலக்கை கடந்து வெற்றிபெற்றது.

52 ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 189 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

பதிலளித்த ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த வெற்றி இலங்கை அடைந்து.

அதன்படி அந்த அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.