Connect with us

உலகம்

உலக அளவில் கொரோனா வைரஸ்…

Published

on

 உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 கோடியே 69 லட்சத்து 78 ஆயிரத்து 650 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 கோடியே 90 லட்சத்து 69 ஆயிரத்து 901 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 47 கோடியே 16 லட்சத்து 32 ஆயிரத்து 954 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 62 லட்சத்து 75 ஆயிரத்து 795 பேர் உயிரிழந்துள்ளனர்.