முக்கிய செய்தி
இன்று நள்ளிரவு முதல் லாப்f சமையல் எரிவாயு விலையும் அதிகரிப்பு
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாப்f சமையல் எரிவாயு விலைகள் அதிகரிக்கப்படுவதாக லாப்f நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி; 12.5Kg சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 200 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை ரூ.5280.
5Kg சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.80 மற்றும் புதிய விலை ரூ. 2112.
2Kg சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.32 ஆகவும், புதிய விலை ரூ.845 ஆகவும் உள்ளது.