இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் மஹல ஜயவர்தன தேசிய விளையாட்டு சபையிலிருந்து பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.இந்த விளையாட்டுச் சபையின் தலைவர் பதவியை மஹல வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.நாட்டின் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் மூலோபாயங்களை...
முடிசூட்டு விழாவின்போது, மறைந்த இரண்டாம் எலிசபெத் முடிசூட்டிக் கொண்ட புனித எட்வர்ட் கிரீடத்தை, அரசர் மூன்றாம் சார்ள்ஸ் சூட்டிக்கொண்டு கையில் செங்கோல் ஏந்தி அரியணையில் அமரும் அவருக்கு புனித எட்வர்ட் மணிமகுடம் அணிவிக்கப்பட்டு முடிசூட்டப்பட்டது.மற்றொரு கையில்...
ஜூன் மாதம் முதல் எரிபொருள் விற்பனைக்கான விலை வரம்பை அறிவிக்க மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்குக் காரணம், மே மாத இறுதியில் இருந்து, சீன சினோபேக் மற்றும் அமெரிக்க ஷெல் நிறுவனங்கள்...
வெசாக் தினத்தினை முன்னிட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து 15 கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டனர். நேற்று வெசாக் தினத்தையொட்டி நாடளாவிய ரீதியாக 988 சிறைகைதிகள் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம்...
சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று அடுத்த இரண்டு வாரங்களில் இலங்கைக்கு வரவுள்ளது.தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய அபிவிருத்தி வங்கியின் 56ஆவது ஆண்டுக் கூட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் துறை...
ஜப்பானின் இஷிகாவா மாகாணத்தில் நிலநடுக்கம்ஜப்பானின் பிரதான தீவான ஹொன்ஷூவின் மத்திய மேற்கு கடற்கரைக்கு அருகில் உள்ள இஷிகாவா மாகாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை 6.2 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம்...
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். கம்பஹா மாவட்டத்தின் மஹர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த இரண்டு உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளதாக கம்பஹா மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி இந்திக்க வன்னிநாயக்க தெரிவித்துள்ளார். இதன்படி, மஹர...
சீரற்ற வானிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த 3 விமானங்கள் மத்தள விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதன்படி அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் இருந்து 297 பயணிகள் மற்றும் 15 விமான ஊழியர்களுடன் கட்டுநாயக்க விமான...
05.05.2023 இன்று கண்டியில் இருந்து நீர்கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பேருந்தும் கொழும்பில் இருந்து மூதூர் நோக்கிச் செல்லும் லங்காம பேருந்தும் நிட்டம்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஜுகம பகுதியில் டிடிகே வளைவுக்கு அருகில் நேருக்கு நேர்...
Serbiaவின் தலைநகரில் அடையாளந்தெரியாத நபர் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 08 பேர் உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர்.21 வயதுடைய நபர் ஒருவரினாலே குறித்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.துப்பாக்கிதாரி தலைமறைவாகியுள்ள...