வெலிகம – பெலென பகுதியிலுள்ள தொடருந்து கடவையொன்றில் முச்சக்கர வண்டியொன்று தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.இந்த விபத்தில் மேலும் மூவர் காயமடைந்து மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிகம காவல்துறையினர் தெரிவித்தனர்.இன்று (3) பிற்பகல்...
லிட்ரோ சமையல் எரிவாயு சிலின்டரின் விலையை நாளை (03) நள்ளிரவு முதல் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்தள்ளது.12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை சுமார் ரூ. 100, மற்ற சிறிய சிலிண்டர்களின் விலைகள் விகிதாசாரப்படி...
பொகவந்தலாவ எல்பட தமிழ் வித்தியாலய கட்டிடத்திற்கு அருகில் உள்ள ஆல மரத்தில் கட்டியிருந்த குளவி கூடு இன்று (02) காலை கலைந்து கொட்டியதில் ஐவர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் மூவர் மாணவர்கள், ஏனைய இருவரும் காப்பாற்றச் சென்றவர்கள்...
இந்த நாட்களில் நாளாந்தம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கொவிட் நோயாளர்கள் பதிவாகி வருவதாக அதன் ஊடகப் பேச்சாளர் டாக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் கடந்த சில நாட்களில் தினமும் கிட்டத்தட்ட 05 கொவிட் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக...
பல இடங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழைநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.மேல், சப்ரகமுவ, கிழக்கு...
இலங்கையில் கையடக்க தொலைபேசிகள் உட்பட 31,382,000 தொலைபேசிகளை மக்கள் பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது.இந்நாட்டின் மக்கள் தொகை தோராயமாக இரண்டு கோடியே இருபத்தொரு இலட்சத்து எண்பதாயிரம்.இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட 2022 ஆண்டு அறிக்கையின்படி, நாட்டில் நூறு...
கொழும்பு – துறைமுக நுழைவாயில் பகுதிக்கு அருகில் நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 08 பேர் காயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு துறைமுகத்தின் தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை...
நாட்டில் நேற்று (30) கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மனைவியை தீயிட்டுக் கொலை செய்த குற்றச்சாட்டில் ஒருவரை வெல்லம்பிட்டிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.சேதவத்தை பிரதேசத்தில் வசித்துவந்த தம்பதியினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 24ஆம் திகதி கொட்டுவில பாடசாலைக்கு முன்பாக வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.அதன்போது, தனது...
தேசிய வெசாக் வாரம் நாளை (02) ஆரம்பமாகிறது.புத்தளத்தை மையமாகக் கொண்டு நாளை முதல் எதிர்வரும் 8ஆம் திகதி வரை அரச வெசாக் விழா நடைபெறவுள்ளதாக புத்தசாசன அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.