Connect with us

உள்நாட்டு செய்தி

நயினாதீவு செல்வதற்காக துறைமுகத்தில் சிக்கி தவிக்கும் மக்கள்! 

Published

on

வரலாற்று பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பெருவிழா நடைபெற்றுக்கெண்டிருக்கின்றது.நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் மஹோற்சவ கொடியேற்றம் (19.06.2023) அன்று ஆரம்பமானது.தொடர்ந்து பதினாறு நாட்கள் நடைபெறவுள்ள இந்த திருவிழாவில், இன்றைய தினம்(02.07.2023) தேர்த்திருவிழா நடைபெறுகின்றது.இதற்கமைய தேர்திருவிழாவை கண்டுகழிக்க இன்று நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக செல்கின்றனர்.இருப்பினும் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு செல்வதற்கு போதுமான பேோககுவரத்து வசதியின்மையால் மக்கள் பெரும் அளெசகரியத்தை எதிர்நோக்குகின்றனர்.ஆலயத்திற்கு செல்வதற்காக துறைமுகத்தில் காத்திருக்கும் குழந்தைகள் உட்பட பலரும் கூட்டத்தில் சிக்கி தவிப்பதை புகைப்படங்களாக பகிர்ந்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *