Connect with us

உள்நாட்டு செய்தி

நாட்டில் அதிகரித்து வரும் சட்டவிரோத மதுபான பாவனை.

Published

on

நாட்டில் சட்டவிரோத மதுபான பாவனை அதிகரித்து வருவதாக கலால் வரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜுலை மாதத்தின் பின்னர் இந்த நாட்டில் உயர்ரக மதுபானங்களுக்கான கேள்விகள் வெகுவாக குறைந்துள்ளதாக கலால் வரி ஆணையாளர் நாயகம் எம்.ஜி.குணசிறி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இந்த நாட்டில் சட்டவிரோத மதுபான உற்பத்தியும் கணிசமாக அதிகரித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *