Connect with us

முக்கிய செய்தி

டொலரின் பெறுமதியில் மீண்டும் சரிவு

Published

on

அமெரிக்க டொலருக்கு  நிகரான இலங்கை ரூபாவின்  பெறுமதி இன்று சற்று அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இந் நிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை   313.66ரூபாவாகவும், கொள்வனவு விலை  298.89ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை   238.62ரூபாவாகவும், கொள்வனவு விலை   224.47ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி  324 .95 ரூபாவாகும் கொள்வனவு பெறுமதி 324.43ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 399.88 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 379.06ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.  

மேலும், நேற்றுடன் ஒப்பிடுகையில் (04.07.2023) ஒப்பிடுகையில் இன்றையதினம் பல வெளிநாட்டு  நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதி உயர்ந்துள்ளது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *