ஸ்பெயின் லா பல்மா என்ற தீவில் உள்ள ஹம்ரி விஜா என்ற எரிமலையில் நேற்று திடீரென சீற்றம் ஏற்பட்டது. கரும்புகையுடன் எரிமலை வெடித்து சிதறி எரிமலை குழம்பு வெளியேறத்தொடங்கியது. இதனால், மக்கள் தங்கள் வீடுகளை விட்டு...
இனங்களுக்கிடையில் ஒற்றுமையை பலப்படுத்திக்கொண்டு முன்னோக்கி நகர்வதற்கான முழுமையான ஒத்துழைப்பை, மிகவும் நேர்மறையான முறையில் ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு வழங்குமென்று, அதன் பொதுச் செயலாளர் அன்டனியோ குட்டரெஸ் (Antonio Guterres), ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்தார்....
நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டவளை லொனக் பாற்பண்ணை அணைக்கட்டில் நீராட சென்று நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த இரு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வட்டவளை தோட்டத்தை சேர்ந்த 38 வயதுடைய சின்னையா...
தொடரின் நேற்றைய (19) போட்டியில் மும்பை இந்தியண்ஸ் அணியை சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓட்டங்களயால் வெற்றிப் பெற்றுள்ளது. நேற்றைய வெற்றியுடன் சென்னை அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளது. இதேவேளை, இன்று கொல்கொத்தா...
அமெரிக்காவில் இருந்து மேலும் ஒரு தொகை ஃபைசர் தடுப்பூசி நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி 73 ஆயிரம் ஃபைசர் தடுப்பூசிகள் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இன்று அதிகாலை 2.10 அளவில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டதாக விமான நிலைய...
மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி, கணவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று அவிசாவளை பகுதியில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் 18.09.2021 அன்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவிசாவளை – தைகல – கபுவெல்லவத்த பகுதியிலேயே இந்த சம்பவம்...
நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் இருந்ர் சொந்த நாட்டை சென்றடைந்துள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி ஆரம்பமாக முன்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக நியூசிலாந்து அணி போட்டியை இரத்து செய்தமை குறிப்பிடதக்கது. அதன்படி விசேட விமானம்...
ஜெனிவா மாநாடு நடைபெறுகின்ற இன்றைய சூழ்நிலையில் அநுராதபுர சிறைச்சாலை சம்பவம் கண்டிக்கதக்கதும், அதேநேரத்தில் இலங்கைக்கு அவ பெயரை ஏற்படுத்தும் செயலாகும். இந்த விடயம் தொடர்பாக அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலையக மக்கள்...
இறக்குமதி செய்யப்படும் பால்மா ஒரு கிலோகிராமின் விலையை 200 ரூபாவினால் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க்பட்டுள்ளது. நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ மற்றும் பால்மா இறக்குமதியாளர்கள் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
ரசிகர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, துபாய் மைதானத்திற்கு செல்லும் ரசிகர்கள் கொரோனா பரிசோதனை செய்து, தொற்று இல்லை என்ற சான்றிதழ் கொண்டு செல்ல தேவையில்லை. ஆனால், கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்....