Connect with us

உள்நாட்டு செய்தி

ஒழுக்கம் மிக உயர்ந்த நற்பண்பு: ஜனாதிபதி

Published

on

இராணுவ அதிகாரி ஒருவரின் வாழ்க்கையில் ஒழுக்கம் என்பது மிக உயர்ந்த நற்பண்பு என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தியத்தலாவ இராணுவ கல்வியியல் கல்லூரியில் நேற்று (19) நடைபெற்ற 96 ஆவது விடுகை அணிவகுப்பை ஏற்று உரையாற்றும்போது ஜனாதிபதி இதனைக் கூறினார்.