Connect with us

Sports

LPL: Galle Gladiators இறுதி போட்டியில்

Published

on

LPL தொடரின் இறுதிப் போட்டிக்கு Galle Gladiators அணி தெரிவாகியுள்ளது.

Jaffna Kings அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற முதலாவது Qualifier போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் Galle Gladiators அணி இந்த வாய்ப்பை தனதாக்கியுள்ளது.

இதேவேளை, நேற்றைய Eliminator போட்டியில் வெற்றி பெற்ற Dambulla Giants முதலாவது Qualifier போட்டியில் தோல்வியடைந்த Jaffna Kings ஆகிய அணிகள் நாளைய தினம் இரண்டாவது Qualifier போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

நாளைய போட்டியில் வெற்றி பெறும் அணி எதிர்வரும் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியில் Galle Gladiators அணியைச் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *