Connect with us

உள்நாட்டு செய்தி

இலங்கையில் கொவிட் நிலவரம்

Published

on

நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள மொத்த கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 17,287 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்று (16) 704 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மீகொடை மற்றும் பேலியகொட தொத்தணியில் இதுவரை 13,788 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதுவரை 11,495 பேர் தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்துள்ளனர்.

சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 5,734 ஆகும் என்பதோடு 58 பேர் உயிரிழந்துள்ளனர்.