உலகம்
இந்தியா முழுவதும் ஓமைக்ரோன் தொற்றால் 150 பேர் பாதிப்பு
இந்தியா முழுவதும் ஓமைக்ரோன் பாதிப்பு எண்ணிக்கை 150-ஐ தாண்டியுள்ளது.
மாநிலங்களில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு பரவியுள்ளது.
மராட்டியத்தில் 54, தலைநகர் டெல்லி 22, தெலுங்கானா 20, ராஜஸ்தான் 17, கர்நாடகா 14, குஜராத் மற்றும் கேரளா 11, ஆந்திரா, சண்டிகர், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளத்தில் தலா ஒன்று என மொத்தம் 153 பேர் ஓமைக்ரோன் தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர்.
Continue Reading