Connect with us

Uncategorized

மேலும் 160 பேருக்கு கொவிட் 19 தொற்று

Published

on

இலங்கையில் மேலும் 160 பேர் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

தொற்றுள்குள்ளான அனைவரும் ஏற்கனவே தொற்றுறுதியானவர்களுடன் தொடர்புடையவர்களாவர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *