உள்நாட்டு செய்தி
கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு
நாட்டில் மேலும் 544 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்படி இதுவரை பதிவான மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 17,127 ஆக உயர்வடைந்துள்ளது.
இதுவரை 11,495 பேர் பூரண குணமடைந்துள்ளமையும் குறிப்பிடதக்கது.
Continue Reading