இலங்கை கிரிக்கெட் அணியின் பதில் பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் ருமேஸ் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் சிம்பாப்வே அணியின் இலங்கைக்கான சுற்றுப்பயணத்திற்காக அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிக்கி...
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சகல துறை ஆட்டகாரர் மொஹமட் ஹபீஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஹபீஸ் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவார் என தெரிவிக்கப்படுகின்றது. 218...
இந்திய – தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி இன்று ஜோக்னஸ்பேர்க்கில் ஆரம்பமாகவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையில் ஏற்கனவே நடைபெற்ற முதலாவத டெஸ்டில் இந்தியா 113 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால்...
19 வயதக்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ணத்தை இந்திய 19 வயதுக்கு உட்பட்டோர் அணி 9 விக்கெட்டுக்களால் வென்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை இளையோர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. போட்டியின் 33...
ஆஷஸ் தொடரில் பங்கேற்று இருந்த அவுஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே 5 போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் தொடரில் முதல் 3 போட்டிகளிலும் அவுஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை...
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி வீரர் குயின்டன் டி கொக் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தனது குடும்ப காரணங்களுக்காக அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். குயின்டன் டி கொக்...
இந்திய – தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான பொக்சிங் டே என்று அழைக்கப்படும் டெஸ்டில் இந்திய அணி 113 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. இதன்படி 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் 1:0 என்ற கணக்கில் இந்தியா...
நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ரொஸ் டெய்லர் எதிர்வரும் பங்கதேஸ் அணிக்கு எதிரான உள்நாட்டு தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 37 வயதாகும் ரொஸ் டெய்லர், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் நியூசிலாந்திது சார்பாக அதிக ஓட்டங்களை...
ஜூனியர் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் நேற்று (28) இலங்கை – பங்காளதேஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கைவிடப்பட்ட நிலையில் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. தொடரின் கடைசி...
சிம்பாப்வே கிரிக்கெட் அணி அடுத்த வருடம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதி சிம்பாப்வே அணி இலங்கைக்கு வரவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையில் மூன்று...