நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியதையடுத்து ICC டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இந்தியா 1-0 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா அபார வெற்றிபெற்றது.
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 372 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம், இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 எனும் கணக்கில் கைப்பற்றியது.
LPL தொடரின் முதல் போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணியை, கோல் கிலேடியேட்டர்ஸ் அணி 54 ஓட்டங்களால் வெற்றிக் கொண்டுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய கோல் கிலேடியேட்டர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 164 ஓட்டங்களை...
லங்கா பிரிமியர் லீக் தொடரின் இரண்டாம் கட்டம் இன்று கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இன்று ஆரம்பமாகும் LPL போட்டிகள் டிசம்பர் 23 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. தோடரில் கொழும்பு ஸ்டார்ஸ், தம்புள்ள ஜயண்ட்ஸ்,...
மும்பை டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி நியூசிலாந்து வீரர் அஜாஸ் படேல் புதிய உலக சாதனை படைத்துள்ளார். நியூசிலாந்து தரப்பில் அந்த அணியின் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல் 47.5...
இந்தியா-தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஸா அறிவித்துள்ளார். 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 4 T20 போட்டிகள் இந்த தொடரில் இடம்பெறயிருந்தன. இந்த நிலையில் ஒமைக்ரோன் கொவிட் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக...
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய மிக்கி ஆதர் நேற்று (03) முடிவடைந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் பெற்ற வெற்றியுடன் விடைப் பெற்றார். இந்த நிலையில் போட்டியின் பின்னர் கருத்து...
சகல பாடசாலைகளுக்குமான விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு புதிய அறிவுப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது. இதற்கு அமைய அனைத்து அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி முதல்...
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற 2 வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 164 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இறுதி நாள் இன்றாகும். போட்டியில் தமது இரண்டாவது இனிங்சில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை நேற்றைய நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்...