Connect with us

Sports

2 ஆவது டெஸ்ட் போட்டி இன்று

Published

on

இந்திய – தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி இன்று ஜோக்னஸ்பேர்க்கில் ஆரம்பமாகவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையில் ஏற்கனவே நடைபெற்ற முதலாவத டெஸ்டில் இந்தியா 113 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனால் 3 டெஸ்ட்களைக் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.