2021 ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நால்வரில் இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்னவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் (ICC) இந்த விருதுக்கு இங்கிலாந்தின் டெஸ்ட் அணித்தலைவர்...
முன்னாள் இந்திய கேப்டனும் தற்போதைய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைத் தலைவருமான சவுரவ் கங்குலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஜீவன் மெண்டிஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். அவர் தனது ட்விட்டர் கணக்கில் பதிவொன்றை மேற்கொண்டு இதனை குறிப்பிட்டுள்ளார். 2010ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில்...
5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் (Ashes) டெஸ்ட் தொடரை 3-0 என்னும் கணக்கில் அஸ்திரேலிய அணி கைப்பற்றியது. இன்று முடிவடைந்த 3 ஆவது டெஸ்டில் அவுஸ்திரேலியா ஒரு இனிங்சாலும் 14 ஓட்டங்களாலும் வெற்றி பெற்றது.
பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், தற்போது சீனாவில் திடீரென கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. பெப்ரவரி 4 முதல் 20 ஆம் திகதி வரை குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளமை...
இந்திய அணியின் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் இன்று (26) ஆரம்பமாகவுள்ளது. 26 மாதங்களுக்குப் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே இன்று ஆரம்பமாகும் டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகள்...
இந்தியாவின் வெற்றிகரமான சுழற்பந்து வீசாளர்களில் ஒருவரான ஹர்பஜன் சிங், அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார். அவர் தன்னுடைய டுவீட்டர் பதிவில் கூறியதாவது, “அனைத்து நிகழ்வுகளும் முடிவுக்கு வருகிறது. என் வாழ்க்கையில் அனைத்தையும்...
2021 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரிமியர் லீக் (LPL) சாம்பியன் கிண்ணத்தை ஜப்னா கிங்ஸ் அணி சுவிகரித்துள்ளது. இறுதிப் போட்டியில் கோல் கிலேடியேட்டர்ஸ் அணியை 23 ஓட்டங்களால் வென்றது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி...
லங்கா பிரிமியர் லீக் தொடரின் (LPL) இறுதி போட்டி இன்று இரவு 7.30 க்கு ஹம்பாந்தோட்டை மைதானத்தில் இடம்பெறவுள்ளது. கோல் கிலேடியேட்டர்ஸ் மற்றும் ஜப்னா கிங்ஸ் அணிகள் இறுதி போட்டியில் மோதவுள்ளன.
இரண்டாவது LPL தொடரின் இறுதிப் போட்டிக்கு Jaffna Kings அணி தகுதி பெற்றுள்ளது. நேற்றைய இரண்டாவது தகுதி காண் போட்டியில் jaffna kings அணி 23 ஓட்டங்களினால் Dambulla Giants அணியை வென்று இறுதிப் போட்டிக்குத்...