Sports
17 வருட கிரிக்கெட் வாழ்வுக்கு ஓய்வு கொடுக்க தயாராகும் டெய்லர்

நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ரொஸ் டெய்லர் எதிர்வரும் பங்கதேஸ் அணிக்கு எதிரான உள்நாட்டு தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
37 வயதாகும் ரொஸ் டெய்லர், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் நியூசிலாந்திது சார்பாக அதிக ஓட்டங்களை பெற்றவர் பெருமைiயும் டெய்லர் கொண்டுள்ளார்.
டெய்லர்.கடந்த 2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.
டெஸ்ட் போட்டிகளில் 7584 ஓட்டங்களையும், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 8,581 ஓட்டங்களையும் எடுத்துள்ள டெய்லர், ஒருநாள் போட்டிகளில் 21 சதங்களையும், பெற்றுள்ளார்.
அதேபோல் அவர் 102 T20 சர்வதேசப் போட்டிகளில் 1909 ஓட்டங்களை எடுத்துள்ளமை குறிப்பிடதக்கது.