Connect with us

Sports

குயின்டன் டி கொக் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

Published

on

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி வீரர் குயின்டன் டி கொக் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தனது குடும்ப காரணங்களுக்காக அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

குயின்டன் டி கொக் டெஸ்ட் போட்டிகளில் 3,300 ஓட்டங்களையும், ஒரு நாள் போட்டிகளில் 5,355 ஓட்டங்களையும், T20 போட்டிகளில் 1,827 ஓட்டங்களையும் குவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *