Sports
சொந்த மண்ணை கௌவியது தென்னாபிரிக்கா

இந்திய – தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான பொக்சிங் டே என்று அழைக்கப்படும் டெஸ்டில் இந்திய அணி 113 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.
இதன்படி 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் 1:0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையடைந்துள்ளது.
2-வது டெஸ்ட் போட்டி ஜனவரி 7 ஆம் திகதி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறவுள்ளது.
Continue Reading